மகளை காட்ட முடியாது என பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் மகள் இனியா தந்தை கோபி உடன் வந்து அவரது வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தே இனியா  பள்ளிக்கு செல்கின்ற வரும் நிலையில் தற்போது அவர் பள்ளியில் பிக்னிக் சென்ற பள்ளி வாகனம் விபத்தில் சிக்குகிறது.

கதறி அழும் பாக்யா

மேலும் அந்த விஷயம் கோபி மற்றும் பாக்யா ஆகிய இருவருக்குமே தெரியவருகிறது. மேலும் பள்ளிக்கு வேகமாக செல்கிறார்கள். இப்போது அங்கு முதலில் செல்கிறார் கோபி இனியாவை பார்த்து அழைத்து வருகிறாராம். மேலும்  பாக்யாவும் வந்திருப்பதை கவனித்த‌ கோபி  தந்திரமாக வீட்டின் வேறொரு பக்கம் மகள் இனியாவை அழைத்துக்கொண்டு காரில் சென்றுவிடுகிறாராம்.

பாக்யா மகளை பார்க்க நினைத்து அங்கு வருவதற்குள் கோபி சென்றுவிட, பாக்யா கதறி கதறி அழுகிறார்.

மகளை காட்டமுடியாது..

இப்போது அதன் பின் பாக்யா மற்றும் எழில் ஆகிய இருவரும் கோபி-ராதிகா வீட்டுக்கு அவர்கள் சென்று இனியாவை பார்க்க வேண்டும் என கோபியிடம் கூறுகிறார்கள்.

ஆனால் இனியா உள்ளேயே இருக்கிறார்  கோபி மட்டும் வீட்டின் வெளியில் வந்து தனது மகளை காட்ட முடியாது என சொல்லி தாய் பாக்யாவை அசிங்கப்படுத்துகின்ற வகையில் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை நாளைக்கான ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

இப்போது இனியா வெளியே வருவாரா இல்லையா என்ற செய்தி அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.   

2 comments

Leave a Reply