பிப்ரவரி 7 வாத்தி படத்தோட ட்ரெய்லர் ரிலிஸ் ஆகும் என்று நினைத்தால் ட்ரெய்லர் ரிலிஸ் ஆகவில்லை. இப்போ வாத்தி படத்தோட ட்ரெய்லர் எப்போ வரப் போகுதுன்னு வாத்தி டிம் அபிசியல் அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. தனுஷ்க்கு திருச்சிற்றம்பலம் படத்தோட ப்லாக் ஃபஸ்ட்ர் ஹிட்டுக்கு அப்பறம் அடுத்த படம் தான் வாத்தி. இந்த படம் தமிழ் தெலுங்குல வேகமா ரிலிஸ் க்கு ரெடி ஆகிட்டு இருக்கு
வாத்தி படத்தோட ட்ரெய்லர் எப்படி இருக்கும்?
. இந்த படத்தோட டீசர ரிலிஸ் பண்ணியிருந்தார்கள். அங்க அதுக்கு அப்பறம் வா வாத்தி என்ற பாடல்கள் ஆகட்டும் நாடோடி மன்னன் என்கிற ஸெகன்ட் ஸிங்கல் ஆகட்டும், எல்லாமே பேன்ஸ் ஓட எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணிச்சுன்ன தான் சொல்லணும். இப்போ வாத்தி படத்தோட ஆடியோ லான்ஜ் எல்லாம் சிறப்பாக நடந்து முடிஞ்சுச்சு . வாத்தி படம் பிப்ரவரி 11 ரிலிஸ் என்று சொல்லிட்டாங்க. அதாவது இன்னும் 10 நாட்கள் முவி ரிலிஸ் ன்னு சொல்லிட்டாங்க. ஆனா, இன்னும் எங்கப்பா இன்னும் ட்ரெய்லர் வரலை. ஏன்னு யோசிச்சு இருக்கும்போது பிப்ரவரி எய்ட் அதாவது இன்னைக்கு இவ்னிங் ஒரு ஸிக்ஸ் பெட்டி போல வாதி படத்தோட அபிசியல் ட்ரெய்லர் ழிலிஸ் ஆகபோகுதுன்னு அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. வாத்தி படத்தோட ட்ரெய்லர் க்காக எவ்வளவு வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க. எப்படி ட்ரெய்லர் பார்க்க எவ்வளவு ஆர்வமா இருக்கீங்கன்னு, என்கூட காமென்ட் பாக்ஸ் ல கமென்ட் பண்ணுங்க.