இருபது வருடத்திற்கு அப்பறமாக புவனேஸ்வரி அவர்கள் முதல்முறையாக ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் சினிமா பயணத்தில் நடந்த பல உண்மைகளை ரொம்ப வெளிப்படையாக பேசியிருக்கிறார். ரொம்ப பொறுமையாகவும், அழகாகவும், அவர்கள் பேசின விஷயங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர்களுக்கு நடந்த பிரச்சனைகளைப் பற்றி ரொம்ப வெளிப்படையாக பேசி இருந்தார்கள். வாங்க அவர்கள் என்ன எல்லாம் சொல்லி இருந்தார்கள் அப்படி என்கின்றதை இந்த ஆர்டிகளில் பார்க்கலாம். கடந்த இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுடைய இயக்கத்தில் நிறைய நடிகர்கள் எல்லாம் நடித்து இருந்தார்கள். பொய்ஜ் படத்தில் நம்ம எல்லாருக்கும் தெரியும் அதில் தான் சித்தார்த்த வரும் மணிகண்டன் ஐவரும், அடுத்து நடிகர் நகுல் அவர் கூட அந்த படத்தில் தான் எல்லாருக்கும் தெரியும். ஜெனிலியா அவர்களும் அந்த படத்தில் நடித்திருந்தார்கள். அந்த படம் எல்லார்கிட்டயும் நல்ல வரவேற்பையும்பெற்று இருந்தது. இந்த படத்திற்கு இசை அமைப்பாளாராக மாணவர்கள் தான் இருந்திருந்தார்கள். ஒரு காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிற ஜோடிகள் எப்படி வந்துட்டு அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. எப்படி அவர்கள் ஜெயிக்கிறாங்க அப்படி என்கிற மாதிரி இருந்துச்சு அந்த கதை. இந்த கதையில வந்துட்டு நிறைய விஷயங்கள் வந்து கொண்டு வந்திருக்கிறார்கள். புவனேஸ்வரி அவங்க அதுவும் ஒரு முக்கியமான காற்றில் அந்த படத்தில் நடித்திருந்தார்கள். சில நிமிடங்கள் வருவதாக இருந்தாலும் அந்த காட்சி அந்த சமயத்தில் எல்லாராலையும் பேசப்பட்ட ஒரு விஷயம் அப்படி என்று சொல்லலாம். ஏனென்றால் கல்லூரி காலத்தில் மாணவர்கள் எப்படி இருப்பார்கள். பழக்டகல்க நடக்கின்ற விஷயங்கள் என்ன? அப்படி என்கிற மாதிரி சங்கர் ஸ்ழ் வந்து அந்த கதையை எடுத்து இருந்தாராம் புவனேஸ்வரி.
புவனேஸ்வரி அதில் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் வீட்டில் யாருமே சினிமாவில் இல்லை. உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்ள அப்படி என்று சொல்லி தான் அவர்கள் வீட்டில் சொன்னார்கள். ஆரம்பத்தில் ஸிழிஅல் தான் அவர்கள் நடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு விளம்பரத்தில் இருந்து எடுத் இருக்கிறார்கள். இவர்களுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு ஸிழிஅல் இல் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தீபம் அப்படி என்கிற ஸிழிஅல் தான் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஸொவ் அந்த மாதிரி ஸிழிஅல் எல்லாம் இவர்கள் பண்ணிக்கொண்டிருக்கின்ற சமயத்தில் தான் சங்கர் ஸ்ழ் கிட்ட முதல் படத்திலேயே இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் படத்தில் வாய்ப்பு சரி நாமளும் வந்துட்டு அதுவும் இவ்வளவு பெரிய இயக்குனர் சங்கர் ஸ்ழ் சொல்கிறார். நாமும் போய் ட்ழை பண்ணி பார்ப்போம் என்று சொல்லி தான் இவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே போய் பார்த்ததற்கு அப்புறம் தான் இந்த மாதிரி காட்சி என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்காக இவர்களும் கேட்டிருக்கிறார்கள். என்னங்க முதல் படத்திலேயே இப்படி எல்லா சொல்லுகிறீர்கள் அப்படி என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு வந்து சங்கர் ஸ்ழ் சொல்லியிருக்கிறார். அதுல ஐந்து பசங்க இருக்கிறார்கள். இந்த ஐந்து பசங்களுடைய வெறும் கூட உங்கள் மேலே படாது. அப்படி என்று சொல்லி ரொம்பவே அந்த கதையை புரிய வைத்து விட்டால் இவர்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள். இவர்களும் அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நடித்திருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்கள் வந்துவிட்டு போகின்ற மாதிரி காட்சியாக இருந்தாலும் இந்த படத்தில் அது எல்லாராலையும் பேசப்பட்ட ஒரு காட்சியாக இருந்தது. இப்படி நிறைய விஷயங்களை வந்து அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். அதே போல் இவர்கள் வந்து இருந்த சமயத்தில் இவர்கள் வளர்ச்சி பிடிக்காமல் இவர்களை சுற்றி எத்தனையோ சர்ச்சைகள் வந்~ இது இருக்கிறது. எப்படி வந்து சர்ச்சைகள் எல்லாம் சந்தித்தார்கள், எப்படியெல்லாம் வந்துவிட்டு இந்த பிரச்சனைகள் இருந்து எல்லாம் வெளியில் வந்தார்கள். அப்படி நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். வளர்ச்சி பிடிக்காத நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் சில பேர் பண்ணினார்கள். என்னை சுற்றி நிறைய சர்ச்சைகள் போய்க்கொண்டு இருந்தது.
அப்படியெல்லாம இருந்திங்க?
என் மேல் அந்த கெய்ஸ் எல்லாம் போட்டு சமயத்தில் ஒரு சிலர் வந்து ஸபொழ்ட் பண்ணினார்கள். அதெல்லாம் வந்துட்டு நான் பெரிதாக இது பண்ணிக்கொள்ளவில்லை எல்லாம் இப்போதும் கடந்து வந்திருக்கிறது. அப்படி என்கின்ற மாதிரி பல உண்மைகளை ரொம்பவே மனதார இவர்கள் வந்து வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். சர்ச்சைகள், பிரச்சனைகள் அது. இது என்ன தான் இருந்தாலும் இவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் செய்தலில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி கதாபாத்திரம் எல்லாம் ரொம்ப அருமையா பண்ணுவார்கள். இவர்களை தவிர நடிப்பதற்கு ஆலை இல்லை அப்படின்னு சொல்ற அளவுக்கு ரொம்ப அருமையா பண்ணி இருக்கிறார்களா? ஸொவ் நிறைய ரசிகர்கள் இந்த மாதிரி கருத்துக்கள் எல்லாம் பகிர்ந்து இருந்தார்கள். கூடிய சீக்கிரம் வேறு ஏதாவது ஸிழிஅல் இவர்களை பார்க்கலாம் அப்படின்னு கூட ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இருபது வருடத்திற்கு அப்பறமாக இவர்கள் கொடுத்த இந்தி பெட்டியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி என்று உங்களுடைய கருத்துக்களை கீழே பண்ணுங்கள். மேலும் இது போல இன்னும் நிறைய தகவல்களை இல்லாமல் என்று கூட நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.