ஆன்லைனில் ஆடர் செய்து பொருட்களை வாங்கும் பழக்கம் இன்றைய காலத்தில் மிகவும் பரவலான ஒன்றாக இருந்து வருகிறது.
அப்படி என்ன விசயம் பா அது?
ஆனால் அது எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியைத் தருவது இல்லை. பல மோசமான அனுபவங்களை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் நிதின் அர யாரோ என்பவர் தான் வாங்கிய ப்ரெட் பாக்கெட்டில் உயிருடன் எளியை கண்டறிந்ததாக எழுதிய பதிவு டுவிட்டரில் வைரல் ஆனது. அட் லிஸ்ட் லிங்க் இட் உடன் மிகவும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி நான் ஆர்டர் செய்த ப்ரெட் பாக்கட்டில் உயிருள்ள எலி சேர்த்து பேக் செய்யப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கிறது என பதிவிட்டிருந்தார். இந்த விஷயத்தை அந்த நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்த ஸ்கிரின்சாட்டையும் பகிர்ந்து இருந்தார் அவர்.