துர்க்கியில் ஏற்பட்ட கோரமான நிலநடுக்கத்தை அடுத்து நில அதிர்வு மண்டலத்தில் வேறு எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தீவிரம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் எங்கு எங்கு பாதிக்க வாய்ப்புள்ளது?
இந்தியாவில் குஜராத், நாகலாந்து, பீகார், அசாம், சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், ஜம்முகாஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களும் அதன் முக்கிய நகரங்களும் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதாகவும் அப் பகுதிகளுக்கு மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்தான நிலை இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி, எம்சியார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் ஐம்பத்தி ஒன்பது சதவிகித நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக இரண்டாயிரத்து இருபத்தொன்றில் மக்களவையில் மத்திய இணையமைச்சர் தெரிவித்திருந்தார்.