நேயர்களே முக்கிய செய்தி தங்கம் விலையானது சவரனுக்கு நானூற்று நாற்பது ரூபாய் குறைந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கமானது நானூற்று நாற்பது ரூபாய் குறைந்து நாற்பத்து இரண்டாயிரத்து ஐந்நூற்று அறுபது ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ஐம்பத்தி ஐந்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஐந்தாயிரத்தி முன்னூற்றி இருபது ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி எழுபத்தி இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் நிலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தங்கத்தின் விலையானது அதிகரித்துக் காணப்பட்ட சூழலில், இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு நானூற்று நாற்பது ரூபாய் குறைந்திருக்கிறது. பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றமானது ஏற்படுகின்றது. தினமும் தங்கத்தின் நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு நானூற்று நாற்பது ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ஆனது நாற்பத்தி இரண்டாயிரத்து ஐந்நூற்று அறுபது ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்தியாவிலும் பறந்த சீன பறக்கும் பலூன்!!!
- Tamilblink
தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது!!!
– tamilblink