லவ் டுடே (love today)
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சமிபத்தில் நடித்து இயக்கியுள்ள திரைப்படமானது லவ் டுடே, இவ்வாறு கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து இப்போது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தினை தமிழ்நாட்டில் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.( Love today box office collection)
மேலும் இப்படமானது கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி எல்லா மக்களிடையே மிகவும் மாபெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதை காட்டிலும் சிறந்த விமர்சனங்களைப் பெற்று இப்படமானது முதல் நாள் முதலிருந்தே அதிக வசூலை தொடங்கியிருக்கிறது.
LOVE TODAY BOX OFFICE COLLECTION
மேலும் அதன்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் இப்படத்தின் வசூலானது தற்போது ரூபாய். 40 கோடி வரை வசூலித்து விட்டதாக படக்குழுவினர் சார்பில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் லவ் டுடே (love today) திரைப்படத்தின் தமிழ்நாட்டின் ஷெர் குறித்த சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி லவ் டுடே தமிழ்நாட்டின் திரையரங்க ஷெர் மட்டும் ரூ. 20 கோடியை எட்டி வருவதாக சில தகவல் வெளியாகியுள்ளது.