punitha serial
சமீபகாலமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . அந்த வகையில் இன்று (October 2) சன் டிவியில் புதிதாக ஒரு சீரியலின் promo வை வெளியிட்டு உள்ளார்கள் .
Punitha sun serial cast
சீரியலில் அதிகம் பார்க்கப்படும் டெலிவிசன்களில் ஒன்று சன் டிவி . சன் டீவியில் தினமும் நிறைய சீரியல்கள் ஒளிப்பரப்பாகி கொண்டு வருகிறது . இதிலும் கயல்,இனியா போன்ற சீரியல்கள் முடிவுக்கு வரும் வகையில் உள்ளது என பேசப் பட்டு வருகிறது . அந்த வகையில் இன்று சன் டிவியில் புனிதா ( punitha ) என்ற ஒரு சீரியலின் புரோமோ வெளியாகி உள்ளது . எனவே சன் டீவியில் ஏதோ ஒரு சீரியல் முடிவடைய போகிறது என நன்றாக தெரிகிறது. ( Punitha sun TV)
punitha serial cast 2024
புனிதா என்று பெயரில் இன்று சன் டிவியில் ஒரு புரோமோ வெளியான நிலையில் இதில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த அதே heroin தான் நடித்து உள்ளார். 1.45 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் பல அறிமுக முகங்களும், தெரிந்த முகங்களும் நடித்து உள்ளனர் அதில் நிமிசிகா உண்டு. ( Sun TV punitha serial. )
punitha serial date in tamil
கண்ணான கண்ணே சீரியலில் நடித்த நிமிசிகா ராதாகிருஷ்ணன் தான் இப்போது புதிதாக சன் டிவியில் வரும் புனிதா என்ற சீரியலிலும் நடிக்க இருக்கிறார் . ஆனால் இன்னும் இந்த சீரியலின் hero யார் என தெரியவில்லை . இனிமேல் வரும் புரோமோ வீடியோக்களில் அவரை வெளிப்படுத்துவார்கள் அப்போது அந்த ஹீரோ யார் என்று தெரிந்துவிடும்.
punitha serial cast in tamil
It is expected that some of the serials which are being aired on Sun TV will come to an end. In that way, they have released the promo of a new serial on Sun TV today (October 2 ).
punitha serial date
Sun TV is one of the most watched serial televisions. A lot of serials are being aired on Sun TV daily. Serials like Gayal and Iniya are also being talked about as coming to an end. In that way, a promo of called Punitha has been released on Sun TV today. So it looks good that some serial is going to end on Sun TV.
Sun TV punitha serial
A promo called Punita has been released on Sun TV today, in which the same heroine who acted in Kannana Kanne serial is playing the role. The 1.45-minute video features many familiar and familiar faces including Nimisika. ( Punitha sun TV serial cast )
sun TV release date
Nimisika Radhakrishnan, who acted in Kannana Kanne serial, is now also acting in Sun TV’s new serial Puneetha. But still don’t know who is the hero of this serial. He will be revealed in the upcoming promo videos and then we will know who the hero is.
punitha serial promo :-
Thanks for visiting :- Tamil blink