தளபதி விஜய்க்கு எது நடக்கக்கூடாது என ரசிகர்கள் நினைத்தார்களோ அதுவே நடந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் விஜய் திருஷா பிரியா ஆனந்த், அர்ஜுனன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் விடியோ கசிந்து வைரல் ஆகிவிட்டது. இதில் வெள்ளை நிற சட்டையில் விஜய் கெத்தாக நடந்து வரும் வீடியோ தான் செய்துள்ளது. அந்த வீடியோவை யாரும் சேர் செய்ய வேண்டாம் என விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
