லியோ படத்தோட சூட்டிங் காஷ்மீரில் இப்போ போயிட்டு இருக்கிறது. தளபதி விஜய் மட்டும் இல்லாமல் இந்த ஷீட்டிங்காக திரிஷா பிரியா, வசந்தி இவங்களும் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் லியோவ் படத்தைப் பற்றி ஒரு சர்ச்சை ஒன்று போய்க்கொண்டு இருக்கிறது. அது பேன்ஸ் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்ன அப்படி என்றால் ஸீட்டிங்கிள் லோகேஷ் கனகராஜ் க்கும் திரிஷாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டார் அப்படி என்கிறதுதான் இந்த சர்ச்சை. இப்படி சர்ச்சை காரணமாக சமீபத்தில் சென்னையை வீட்டில் இருக்கின்ற மாதிரியான த்ரிஷாவோட போட்டா வைரல் ஆனது. அதற்கு பலருமே என்ன? காஷ்மீரில் சூடிங் இருக்கிறது இவர்கள் சென்னை வந்து விட்டார்களே? அதற்குள்ளே சூடிங் முடிந்து விட்டதா? இல்லை எதாவது பிரச்சனையா என பேசத் தொடங்கிவிட்டார்கள்.
உண்மையாகவே திரிசா லியோவிலிருந்து விலகி விட்டாரா?
காஷ்மீரில் குளிர் தாங்க முடியாமல் தான் திரிஷா சென்னை வந்துவிட்டார்கள் என சொல்லியும், பிரயா ஆனாந்த் தான் மெய்ன் ரோல் திரிஷா கொஞ்ச நேரம் தான் படத்தில் வருவார்கள் பாதியில் இறந்து போகிற மாதிரி அவர்கள் சீன் இருக்கும் என்றும் சொல்லி இப்படி பல தகவல் சோசியல் மீடியாவில் போய்க்கொண்டு இருந்தது. இந்த நிலையில் உண்மை என்ன அப்படி என்கிறதை திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் திரிஷா சென்னைக்கு வரவே இல்லை காஷ்மீரில் தான் இருக்கிறார்கள். சூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது இப்படி தேவை இல்லாத குழப்பத்தை எல்லாம் நம்பாதீர்கள் அப்படி என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே தளபதி பேன்ஸ் யாரும் வருத்தப்பட வேண்டாம். திரிஷா லியோ படத்தோட சூட்டிங் இல் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் திரிஷாவின் அம்மா சொன்ன மாதிரியே திரிஷா காஷ்மீரில் தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக திரிஷா இப்போது காஷ்மீரில் இருந்து இன்ஸ்டகிராம் இல் ஒரு வீடியோவ் அப்ளோடு பண்ணி இருக்கிறார்கள். இதன் மூலமாக ரூமர்ஸ் எல்லாத்துக்குமே முற்றுபுள்ளி வைத்து விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் சென்னையில் இருக்கிறார் என்று சொல்லி வந்த போட்டோவும் பழைய போட்டோ அப்படி என்று சிலர் சொல்கிறார்கள். இத்தோடு படத்தை ஜூலை மாதத்திற்குள் முடிக்க ப்லான் பண்ணி இருக்கிறார்களாம். சொன்ன மாதிரியே கண்டிப்பாக அக்டோபர் பத்தொன்பதாம் தேதி ரிலீஸ் ஆகும் என்று சொல்கிறார்கள். சீக்கிரமே வேற ஏதாவது அப்டெட் வரும் என்று நினைக்கிறோம். வெய்ட் பண்ணி பார்க்கலாம் . படத்திற்கு நீங்கள் எந்தளவுக்கு வெயிட் பண்ணுகிறீர்கள் அப்படி என்பதை காமென்ட் இல் சொல்லுங்கள்.