TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சீரியல் எது?
தமிழகத்தை பொறுத்தவரை வாரா வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான ரேட்டிங் விவரமானது வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே.
அதில் எப்போதுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தான் அதிகமான இடத்தை பெறும். அதிலும் அனைத்து தொலைக்காட்சி டாப் 5ல் எப்போதுமே தொடர்களானது தான் அதிகமாக வரும், விஜய்-சன் டி இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் அதிகபட்சம் 5 இடத்தை பிடிக்கும்.
கடந்த வார ரேட்டிங்
இன்றை தினம் கடந்த வாரத்திற்கான தொலைக்காட்சிகளின் TRP ரேட்டிங்கானது வந்துள்ளது. மேலும் அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களானது இடங்களை பெற்றிருந்தாலும் அவற்றில் முதல் இடத்தினை பிடிக்கும் தொடரை மட்டும் அறிந்துகொள்ள ரசிகர்கள் அதிக அளவிலான ஆர்வத்தை காட்டுவார்கள்.
அப்படியான அதிகமான TRP ரேட்டிங்கை இந்த வாரம் பிடித்துள்ளது சன் தொலைக்காட்சியின் கயல் என்ற தொடர். தற்போது இந்த தொடரில் தொடர் நாயகி கயலின் திருமணத்தின் டிராக் ஓட பெரிய அளவிலான ரீச் ஆனது கிடைத்துள்ளது.
சரி இந்த தொடருக்கு பிறகு அடுத்து அடுத்து என்னென்ன சீரியல்கள் இருக்கிறது என்ற விவரத்தை படிப்படியாக பார்ப்போம்.
முதல் 5 இடம் பிடித்த தொடர்கள்
- கயல் தொடர் ( sun tv )
- பாக்கியலட்சுமி (Vijay tv )
- சுந்தரி (sun tv )
- பாரதி கண்ணம்மா ( Vijay tv )
- பாண்டியன் ஸ்டோர்ஸ் ( Vijay tv )