வெள்ளியங்கிரி என்றால் என்ன?
Velliangiri Open 2025 : வெள்ளியங்கிரி என்பது சிவன் கோவில் இருக்கும் ஒரு மலை ஆகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான இந்த வெள்ளியங்கிரி மலை தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் என்னும் சிவன் கோவில் உள்ளது. மலையின் அடிவாரத்தில் தாராளமான பெரிய கோவிலும், மலை உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும் உள்ளது. அப்படி அந்த வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்க வேண்டும் என்றால் 7 மலைகளை கடந்துதான் வழிபட முடியும். புராணங்களில் இங்கு கடவுள் சிவன் தியானம் செய்த இடம்தான் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி என கூறப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை எத்தனை மலைகளை கொண்டது?
Velliangiri Opening Date 2025
வெள்ளியங்கிரி மலை 7 மலைகளை கொண்டது. இவற்றை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்றால் அங்கு கற்களில் குறிப்பிடபபட்டு இருக்கும். ஆனால் முதல் மலை முடிவில் ஒரு வெள்ளை பிள்ளையார் கோயில் இருக்கும். அது போல ஒவ்வொரு மலைக்கும் ஒரு அறிகுறி உள்ளது . ( Velliangiri Opening Date 2025 ).
2025 ஆண்டில் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு எப்போது அனுமதி கிடைக்கும்?
2025 Velliangiri Opening Date
இந்த 2025 வருடத்தில் பிப்ரவரி 1 முதல் 2025 மே இறுதிவரை வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே இறுதிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதியானது கிடையாது . ஆனால் நீங்கள் அதன் பின்பும் வர வேண்டும் என்றால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் trek tamilnadu என்ற திட்டத்தின் மூலம் அது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் செல்லலாம்.
வெள்ளியங்கிரி மலையில் குளிப்பதற்கு இடம் உள்ளதா?
Velliangiri Hills Open 2025
ஆம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் குளிப்பதற்கு இடம் உள்ளது. ஆண்டி சுனை எனப்படும் சுனை அங்கு உள்ளது. அதில் நீங்கள் குளியல் இடலாம். இது 6 மலை முடிவில் உள்ளது. தயவு செய்து அங்கு குளிக்கும்போது இரசாயன பொருட்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது ஒரு புனிதமான மற்றும் மூலிகைகள் கலந்த சுனை ஆகும். ( Velliangiri Opening Date 2025 ) .
வெள்ளியங்கிரி மலைக்கு எப்படி செல்வது?
Velliangiri Allowed Date 2025
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு வருவதற்கு நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் சரி அல்லது எந்த மாநிலத்தில் இருந்தாலும் சரி இரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ, விமானம் மூலமாகவோ கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்துவிடுங்கள். அங்கிருந்து நீங்கள் வெள்ளியங்கிரி வெகுவாக சென்று விடலாம் . அப்படி எப்படி நீங்கள் செல்வது என மிகவும் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ( Velliangiri Opening 2025 ) .

இரயில் மூலமாக வெள்ளியங்கிரி செல்வது எப்படி?
Velliangiri Hills 2025 Open Date
இரயில் மூலமாக நீங்கள் கோயம்புத்தூர் மாவட்டம் இரயில்வே நிலையத்திற்கு வந்து விடுங்கள். பிறகு அங்கிருந்து பேருந்து மூலமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ அல்லது கால் டேக்ஸி மூலமாகவோ காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து விடுங்கள். இரயில்வே நிலையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு 3 கிலோமீட்டர் தூரம் இருக்கும். காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு அங்கிருந்து ஈசா யோகா மையத்திற்கு நிறை பேருந்துகள் இருக்கும். அதன் டிக்கெட் விலை நாற்பது ரூபாய். அதில் நீங்கள் ஏறி ஈசா யோகா மையத்திற்கு வந்தடையுங்கள் . பிறகு ஈசா யோகா மையத்திலிருந்து ஆட்டோ மூலமாகவோ அல்லது நடந்தே கூட போகலாம். அது உங்களின் விருப்பம். சில சமயங்களில் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாகவே வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு பேருந்துகள் செல்லும். அதில் ஏறி நீங்கள் நேரடியாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திலே இறங்கி கொள்ளலாம். ( 2025 Velliangiri Hills Open ).
பேருந்து மூலமாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்வது எப்படி?
பேருந்து மூலமாக நீங்கள் கோயம்புத்தூர் வரும் பட்சத்தில் நீங்கள் காந்திபும் பேருந்து நிலையத்திற்கு வந்து விடுங்கள். பிறகு முன்பே கூறியது போல காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈசா யோகா மையத்திற்கோ அல்லது நேரடியாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கோ பேருந்துகள் இருக்கும் அதில் ஏறி நீங்கள் வெள்ளியங்கிரி வந்துவிடலாம். ( Velliangiri Hills Opening 2025 ) .
வெள்ளியங்கிரி மலையில் உணவு கிடைக்குமா?
( Velliangiri 2025 Closing Date )
வெள்ளியங்கிரி மலையில் அடிவாரத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆனால் சிவராத்திரி பிறகே அங்கு 24 மணி நேரமும் அன்னதானம். அதற்கு முன்பு காலை,மதியம்,இரவு என குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கிடைக்கும். அதற்குள்ளாக நாம் வரா விட்டால் அன்னதானம் கிடைக்காது. மலை ஏறும்போது இடையிடையில் கடைகள் இருக்கும் அதில் தண்ணீர் அல்லது திண்பண்டம் வாங்கி கொள்ளலாம். ( Velliangiri 2025 Year Official Open Date ).
வெள்ளியங்கிரி மலையில் தண்ணீர் கிடைக்குமா?
Velliangiri 2025 Official Open Date
வெள்ளியங்கிரி மலையில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட 3 அல்லது 4 இடங்களில் மட்டுமே கிடைக்கும். அங்குள்ள பாறைகளில் இயற்கையாகவை ஊறி வரு நீர் குடிப்பதற்கு நல்லது. ஆனால் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் அங்கு தண்ணீர் பிடிப்பதற்கு நீண்ட நேரங்கள் காத்திருக்க வேண்டும். எனவே முன்கூட்டியே வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.
வெள்ளியங்கிரி மலையில் எடுத்துச் செல்ல வேண்டியவை மற்றும் எடுத்துச் செல்ல கூடாதவை :-
சிவன் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு முன்பு ஒரு பேக் அதில் உண்ண உணவு, தண்ணீர், திண்பண்டம், குளுக்கோஸ் என எடுத்துச் செல்லலாம். ஆனால் மலை ஏறுவதற்கு முன்பு நம்மை வன அலுவலகங்கள் சோதனை செய்வார்கள். அப்போது நாம் பிளாஸ்டிக்கில் ஏதாவது பொருட்கள் இருந்தால் அதை பேப்பரில் மடித்து செல்லுமாறு சொல்வார்கள். நீங்கள் எடுத்துச் செல்லும் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் ஆக இருந்தால் அதற்கு உங்களிடம் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் விதம் வாங்கிக் கொண்டு அதில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி தருவார்கள். நீங்கள் மலை ஏற்றத்தை முடித்து வெள்ளியங்கிரி ஆண்டவர் அருளை பெற்றுக் கீழே வரும்போது அந்த பிளாஸ்டிக் பாட்டிலை காட்டி அந்த 20 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
விமானம் மூலம் வெள்ளியங்கிரி செல்வது எப்படி?
நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ அல்லது கால் டேக்ஸி மூலமாகவோ காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து விடுங்கள். பிறகு அங்கிருந்து ஈசா யோகா மையத்திற்கோ அல்லது நேரடியாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கோ பேருந்துகள் உள்ளன அதில் ஏறி நீங்கள் வெள்ளியங்கிரி வந்துவிடலாம்.
வெள்ளியங்கிரி செல்லும் முன்பு நீங்கள் பின்பற்ற வேண்டியவை:-
வெள்ளியங்கிரி மலை ஏறுவது என்பது பாத யாத்திரை என்பதால் அதை எளிதாக என்னி விட கூடாது . ஏனென்றால் சென்ற வருடங்களில் நிறை உயிரிழப்புகள் வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்டுள்ளது. எனவே உங்கள் உடற் தகுதியை தெரிந்துக் கொண்டு மலை ஏறுவது நல்லது. வெள்ளியங்கிரி மலை செல்லுவதற்கு 1 வாரத்திற்கு முன்பு நல் உணவுகளை உண்ணுங்கள். நிறை பழ வகைகள் மற்றும் பழ ஜீஷ் குடியுங்கள். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் போது பேக்கில் தண்ணீர் பாட்டில் மற்றும் மாற்ற உடைகள் எடுத்து செல்லுங்கள். மிக விரைவாக மலை ஏற வேண்டாம் பொறுமையாகவே ஏறுங்கள். முக்கியமாக இடையில் உண்பதற்கு உணவு அல்லது அதற்கு நிகரான உணவுகள் ( தொட்டிகள், முறுக்கு) போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
வெள்ளியங்கிரியில் இரவில் தங்க அனுமதி கிடைக்குமா?
உங்களில் பல பேருக்கு இந்த சந்தேகம் இருக்கும். நீங்கள் இரவில் வெள்ளியங்கிரி மலை ஏற நினைத்தாலோ அல்லது சில பல காரணங்களால் நீங்கள் மலை ஏறும்போது இரவாகி விட்டாலோ அங்கு நீங்கள் படுத்து கொள்வது என்பது சிரமம். அப்படியும் நீங்கள் தூங்க வேண்டும் என்று நினைத்தால் அங்கு உள்ள சமமான இடத்தில் போர்வையை இட்டு தங்கலாம். ஆனால் உங்களிடம் இரண்டு போர்வைகள் கட்டாயம் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி என்பதால் இரவில் குளிரானது மிகவும் அதிகமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் காட்டு விலங்குகள் அதிகம் இருக்கும் எனவே இரவில் அங்கு தங்குவது என்பது கடினமான ஒன்று.
ஏன் வெள்ளியங்கிரி மலையில் இறப்புகள் நிகழ்கிறது?
வெள்ளியங்கிரி மலை என்பது தமிழ்நாட்டில் உள்ள மிகவும் கடினமான மலை ஏற்றங்களில் ஒன்று. அப்படி இந்த மலையில் நாம் ஏற வேண்டும் என்றால் அதற்கேற்ப உடற்தகுதி இருக்க வேண்டும். குறிப்பாக இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள் ஏறுவது என்பது சற்று கடினம் . அப்படி உள்ளவர்கள் தயவு செய்து பொறுமையாக தண்ணீர் குடித்து நேரமானாலும் பொறுமையுடன் ஏற வேண்டும்.
வெள்ளியங்கிரி மலையில் யார் யாருக்கு அனுமதி கிடைக்கும்?
பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனைத்து வயதுள்ள ஆண்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் 13 வயதிற்கு உட்பட்ட பெண்களும் , 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதி உண்டு.
வெள்ளியங்கிரி ஏற பெண்களுக்கு அனுமதி உண்டா?
உங்களுள் அனைவருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பெண்கள் அனுமதி உண்டா என. இதற்கு உண்டு என்றே பதில் இருந்தாலும் அனைவருக்கும் அனுமதியானது கிடையாது. 13 வயதிற்கு உட்பட்ட பெண்களும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலை எப்போது அனுமதி தடைச் செய்யப்படும்?
பொதுவாக வெள்ளியங்கிரி மலையானது பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கிடையே மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு அதாவது மழை முற்றிலும் குறையும் வரை தற்காலிக தடை வழங்கப்படும் என வனத்துறை சார்பில் கூறப்படுகிறது.
- What is Velliangiri?
Velliangiri is a hill where there is a Shiva temple. It is located in Coimbatore district. This Velliangiri hill, one of the Western Ghats, is called Southern Kailayam. There is a Shiva temple called Velliangiri Andavar on this hill. There is a large temple at the foot of the hill and a temple of Velliangiri Andavar on the top of the hill. If you want to worship that Velliangiri Lord, you can worship only by crossing 7 hills. In the Puranas, it is said that the place where Lord Shiva meditated here is called Southern Kailayam.
- How many hills does Velliangiri Hill have?
Velliangiri Hill has 7 hills. How can we identify them? They are mentioned on the stones there. But at the end of the first hill, there is a Velliangiri Pillayar temple. Similarly, each hill has a sign.
When will permission be given to climb Velliangiri Hill in 2025?
( Velliangiri Opening 2025 )
In this year 2025, devotees have been allowed to climb Velliangiri Hill to visit Lord Velliangiri from February 1 to the end of May 2025. After the end of May, devotees will not be allowed. But if you want to come after that, you can register on the relevant website through the Tamil Nadu Tourism Department’s Trek Tamilnadu program.
Is there a place to bathe in Velliangiri Hill?
Yes, there is a place for devotees to bathe in Velliangiri Hill. There is a sunna called Andi Sunnai there. You can take a bath in it. It is at the end of the 6th hill. Please do not use chemicals while bathing there. Because it is a sacred and herbal sunna.
How to reach Velliangiri Hill?
Velliangiri Hill is located at the foothills of the Poondi Hills in Coimbatore district. To reach here, no matter which district or state you are in, you can reach Coimbatore district by train, bus or flight. From there you can go to Velliangiri by train. How to go there is mentioned in great detail.
How to go to Velliangiri by train? ( Velliangiri Opening 2025 )
You can reach Coimbatore district railway station by train. Then from there you can reach Gandhipuram bus station by bus or auto or by taxi. It is 3 kilometers from the railway station to Gandhipuram bus station. After reaching Gandhipuram bus station, there are buses from there to Isa Yoga Center. The ticket price is forty rupees. You can board it and reach Isa Yoga Center. Then from Isa Yoga Center you can go by auto or even on foot. It is your choice. Sometimes buses go directly to Gandhipuram bus station to Velliangiri foothills. You can board it and get off directly at the foot of Velliangiri hill.
How to go to Velliangiri hill by bus?
If you are coming to Coimbatore by bus, you should arrive at Gandhipuram bus station. Then, as mentioned earlier, there are buses from Gandhipuram bus stand to Isa Yoga Center or directly to the foot of Velliangiri Hill and you can reach Velliangiri by taking them.
Is food available on Velliangiri Hill?
Food is provided 24 hours a day at the foot of Velliangiri Hill. But food is provided 24 hours a day only after Shivaratri. Before that, it is only available at specific times like morning, noon, and night. If we do not arrive before then, food will not be available. There are shops along the way while climbing the hill where you can buy water or snacks.
Is water available on Velliangiri Hill?
( velliangiri Open 2025
Drinking water is available on Velliangiri Hill. But it is available only at 3 or 4 specific places. The water that naturally seeps out of the rocks there is good for drinking. But on crowded days, you have to wait a long time to get water there. So, carry water in water bottles in advance.( Velliangiri Open 2025 ).
Things to carry and not to carry on Velliangiri Hill:-
Before climbing Velliangiri Hill, you can carry a pack with food, water, snacks, and glucose in it. But before climbing the mountain, the forest officials will check us. Then, if we have any plastic items, they will ask us to fold them in paper. If the water bottle you are carrying is plastic, they will charge you 20 rupees per bottle and stick a sticker on it. When you finish climbing the mountain and get the blessings of Lord Velliangiri, you can show that plastic bottle and get the 20 rupees back.
How to reach Velliangiri by plane?
Wherever you are, arrive at Coimbatore airport and from there take a bus or auto or taxi to Gandhipuram bus stand. From there, there are buses to Isa Yoga Center or directly to the foot of Velliangiri hill, where you can board them and reach Velliangiri.
Things to follow before going to Velliangiri:-
Climbing Velliangiri hill is a foot pilgrimage, so it should not be taken lightly. Because in the past years, there have been many deaths on Velliangiri hill. Therefore, it is better to know your physical fitness before climbing the hill. Eat good food 1 week before going to Velliangiri hill. Drink lots of fruits and fruit juices. When going to Velliangiri hill, carry a water bottle and a change of clothes in your bag. Do not climb the hill too quickly, climb slowly. Especially, carry food or similar foods (pots, snacks) to eat in between.
Is it permissible to stay overnight in Velliyangiri?
Many of you will have this doubt. If you want to climb Velliyangiri at night or if it becomes dark while you are climbing the mountain for some reason, it is difficult to lie down there. If you still want to sleep, you can spread a blanket on the flat area there. But you must have two blankets. Since it is in the Western Ghats region, it is very cold at night. Not only that, there are a lot of wild animals, so staying there at night is difficult.
Why do deaths occur in Velliyangiri?
Velliyangiri is one of the most difficult mountain climbs in Tamil Nadu. If we want to climb this mountain, we must be physically fit. Especially those with heart problems and shortness of breath will find it a bit difficult to climb. Those who have such problems should please drink water patiently and climb with patience even if it is late.
Who will be allowed to climb Velliyangiri?
Generally, men of all ages are allowed to climb Velliangiri. But only women under the age of 13 and women over the age of 50 are allowed to climb Velliangiri.
Are women allowed to climb Velliangiri?
All of you have this doubt. Are women allowed to climb Velliangiri? Although the answer is yes, not everyone is allowed. Only women under the age of 13 and women over the age of 50 are allowed to climb Velliangiri.
When will Velliangiri be closed?
Generally, the Forest Department grants permission to devotees to climb Velliangiri from February to the end of May. But in the meantime, if there is heavy rainfall, a temporary closed will be imposed for specific days, i.e. until the rains subside completely, according to the Forest Department.
Velliangiri Hill is a hill with a temple of Lord Shiva.
Velliangiri consists of 7 mountains.
Velliangiri Hill is located in the state of Tamil Nadu.
Velliangiri is located in Coimbatore district.
Velliangiri Hill will open from February 1 this year .
Velliangiri Hill will be closed by the end of May this year.
Bus facilities from Gandhipuram bus stand to go to Velliangiri hill station
Velliangiri Hills Opened In Officially February 1 2025 .
- When is Velliangiri Hill allowed?
Devotees have been allowed to climb Mount Velliangiri since February 1.
- When will Velliangiri Hill be closed?
Permission to climb Mount Velliangiri will be closed at the end of May
- How many mountains does Velliangiri have?
Velliangiri consists of 7 mountains.
- Who will get permission to climb Velliangiri Hill?
All males and females below the age of 13 and only females above the age of 50 will be allowed to climb Mount Velliangiri.
- Why are women not allowed to climb Velliangiri?
Because it is not allowed there for menstrual problems that women experience.
- Where is Velliangiri located?
Velliangiri is located in tamilnadu state coimbatore district.
- How many kilometers is it to Velliangiri?
The distance to climb and descend Velliangiri Hill is 24 kilometers.
- Is there a drinking water facility in Velliangiri Hill?
Yes, there is drinking water available at the temple there.